முயற்சி

முதல் முயற்ச்சியில் வெற்றி பெற்றால்
நீ அதிர்ஷ்டசாலி
இரண்டாம் முயற்ச்சியில் வெற்றி பெற்றால்
நீ புத்திசாலி
மூன்றாம் முயற்ச்சியில் வெற்றி பெற்றால்
நீ அனுபவசாலி
நான்காம் முயற்ச்சியில் வெற்றி பெற்றால்
நீ தைரியசாலி
அதற்கு மேலும் வெற்றி பெற்றால்
நீ தான் சாதனையாளன்