நட்பு
கண்ணா என்று கதறி அழைத்தாள் பாஞ்சாலி
ஆடையாய் வந்தாங்கு அவள் மானம் காத்தான்
கண்ணன் ; நண்பா என்றழைக்க நண்பனின் நட்பு
அவன் வரும் முன் வந்து நண்பனைக் காத்து நின்றது ஆங்கு