கௌரவக்கொலை

பேருந்திலிருந்து தெறித்து

அம்மணமாய்

கேட்பாரற்று

சாலை ஓரத்தில் இறந்தும்

கற்பிழக்காமல்

கௌரவமாய்

தன இன சிறகில்

விரிகிறது

வீட்டில் பூச்சி ......

- சன்மது

எழுதியவர் : (27-Feb-17, 10:18 am)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 71

மேலே