திருக்குறள்

என்னுடைய இரண்டு கோடி கவிதைகளை
உன் இரண்டடி குறள் வெல்கிறது அதன் மாயம் தான் என்ன

எழுதியவர் : தமிழ் செல்வன்.ஏ (28-Feb-17, 9:15 am)
Tanglish : thirukural
பார்வை : 48

மேலே