பொய்

கனவுகளோடு

கற்பனைகள்

கைகோர்த்து

புது புது

பொய்களும்

புரியாத

புதிர்களும் கலந்த,

கூட்டுக்கலவை

காதல் மட்டுமில்லை

கவிதையும் கூட..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (28-Feb-17, 10:04 am)
Tanglish : poy
பார்வை : 242

மேலே