"வலி"

"உன் நினைவுகள் என்
நினைவில் கலந்திருக்கவில்லை...
மனத்தில் பதிந்திருக்கின்றன........
நினைக்கும் போது.....,
நினைவில் வழி இல்லை
மனதில் வழிக்கிறது பிரிந்த உன் நினைவால்"..........,

எழுதியவர் : (11-Jul-11, 9:53 pm)
சேர்த்தது : Kanimozhi Ragupathi
பார்வை : 590

மேலே