பொம்மை - குறும்பா
உலகளாவிய குறும்பா போட்டி -5
பொம்மைகளும் சொல்லுகின்ற உண்மை
பொதிந்திருக்கும் அழகான தன்மை
உருவங்கள் தருகின்ற
உலகியல் கதையாவும்
கலைஞர்கள் செதுக்கியதோர் வடிவம்
காலத்தால் அழியாதப் படிவம் !
தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மை
தரமானத் தமிழர்தம் பண்பாடு !!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்