வாழ்க்கை அழகாகும்

கண்கள் கலங்கிடும் தருணம்
தன் கைகளால் துடைத்து

நெஞ்சோடு அணைத்து கொண்டு
தாயின் அன்பை உணரச்செய்யும்

ஆண் கிடைத்தால் போதும்
வாழ்க்கை அழகாகும்.

எழுதியவர் : கவிழகி செல்வி (1-Mar-17, 12:13 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 151

மேலே