விழிவாசல்

வாடிவாசல்
காளையை
அடக்கி
விழிவாசலில்
விழுந்துவிட்டேன்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (2-Mar-17, 11:28 am)
பார்வை : 94

மேலே