புதிர் வெண்பா - வினா விடை - இரு விகற்ப நேரிசை வெண்பா
நன்றா யிருப்போன் நலங்கெட் டிறப்பதூஉம்
இன்றீச் வரவாண் டெழுவதுமேன்? - மன்றிலும்
தூதாகி வந்து துயர்கொடுத்தா யிவ்வுலகில்
தாதுமினிப் போனது வே .
நன்றா யிருப்போன் நலங்கெட் டிறப்பதூஉம்
இன்றீச் வரவாண் டெழுவதுமேன்? - மன்றிலும்
தூதாகி வந்து துயர்கொடுத்தா யிவ்வுலகில்
தாதுமினிப் போனது வே .