வலி

என் கவிதை எல்லாம் .... ...
வலியாகவும் அழகாகவும் ...
என்கிறார்களே - அவர்களுக்கு
தெரியப்போகிறதா .....?
அழகுக்கு காரணம் ....
உன் முகமும் நினைவும் ...
வலிக்கு காரணம் ...
உன் பிரிவும் மௌனமும் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!