பிரிவு

நீ விட்டு பிரிந்தாலும்
என் இதயம் கிழித்தாலும்
காதல் வழிந்தோடும்...

உதிரங்கள் உடைந்தாலும்
உள்ளத்தை சிதைத்தாலும்
உன்னை சுமக்கும்
என் தேகம்

எழுதியவர் : ப.தவச்செல்வன் (7-Mar-17, 11:23 pm)
Tanglish : pirivu
பார்வை : 121

மேலே