ஹைக்கூ

தினம் தினம் நைட் ஷிப்டா
எப்பதான் தூங்கறது
அலுத்துக் கொண்டது
தெருவிளக்கு!

எழுதியவர் : லட்சுமி (10-Mar-17, 10:40 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 197

மேலே