ஹைக்கூ

நீ என்னை எரிப்பாதாக
நினைத்து உன்னையே
எரித்துக்கொள்கிறாய்...

எழுதியவர் : செல்வமுத்து.M (11-Mar-17, 9:12 am)
Tanglish : haikkoo
பார்வை : 149

மேலே