ஹைக்கூ

ஹைக்கூ

இன்றைய குழந்தைகளுக்கு
பசியும் தெரிவதில்லை
பாசமும் தெரிவதில்லை
வேலைக்குச் செல்லும் அம்மா!

எழுதியவர் : லட்சுமி (11-Mar-17, 9:18 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 259

மேலே