இதழ் வரிகள் அழகு

வெள்ளைத்தாளில் என் கைபட எழுதிய
கவிதையை படித்து விட்டு "கவிதை வரிகள் " எல்லாம்
அழகாய் இருக்கிறது என்று அதில் "முத்தமிட்டு " தந்தாயே ..!!!
உன் "இதழ் வரிகள் "கூடத்தான் அழகாய் இருக்கிறது
நான் என்ன செய்யட்டும் !!!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (11-Mar-17, 6:10 pm)
பார்வை : 901

மேலே