காதல் என்பார்களே

இனிமேல் என்னை பார்க்காதே !!
இனிமேல் என்னிடம் பேசாதே !!
இனிமேல் குறுஞ்செய்தி அனுப்பாதே !-என்று
கோபமாய் திட்டி சண்டையிட்டு போனவள்
இரண்டு நிமிடம் கழித்து வந்து -எனை
இறுகப்பற்றி கொண்டு ஓ!வென கதறி
அழுகிறாள் !!!

"காதல் என்பார்களே " அது இதுதான் போல

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (11-Mar-17, 6:33 pm)
பார்வை : 144

மேலே