தலைஎழுத்து

என் பெயரை
என் நோட்டில்
அவளை எழுத வைத்து
சேமித்தேன் அவள் கையெழுத்தை.....
என் தலைஎழுத்து தெரியாமல்.....

எழுதியவர் : கமலக்கண்ணன் (17-Jul-10, 6:27 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
பார்வை : 472

மேலே