தேவதை

அழகே அமுதே
கனியே சுவையே
இனிமை ரதமே
இதய வரமே
உறவே சுகமே
உணர்வே நிறைவே
காலை பனியே
கனிவே நறு மணமே
உதய மலரே
என்மன கவலை போக்கும்
நன்மருந்தே பொற்குவையே
என் வாழ்வும் வனப்பும்
உனக்கே தஞ்சமடி
நீஎன் துன்பம் தீர்க்கும்
மலர் மஞ்சமடி

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (12-Mar-17, 4:46 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : thevathai
பார்வை : 142

மேலே