இளமை மாறா முதுமைக்காதல்
முதுமையிலும் இளமை மாறாக்காதல்
தெள்ளத்தெளிந்தவளே
என்னுள்ளம் தெளிவுற
உறைத்தவளே
உள்ளறியா என் மனதில்
செஞ்சம் செழித்தொருல
செயலொன்று செய்தவளே...
எள்ளளவும் தொய்வில்லா
எழிலழகு கொண்டவளே....
சரதம் உறைத்து சந்தம்மாறா
நடையினில் நளினம் உறைப்பவளே...
தேனிமை குணமொற்று தென்னிசை தென்றலையும்
விரலினில் கொண்டவளே
சங்கமித்த காதலிலாள் என்னுயிரை உன்னுயிரென கொண்டு எனக்காகவே வாழ்ந்பவளே....
உனக்கு நான் என்ன கைமாறு செய்கேன்....????
சே.இனியன்