வானம்
உன் பார்வையால் நான் படும் பாடு :::
சீக்கிரமாய் சிக்கி கொள்கிறேன் சின்ன பார்வை ஒன்றிலே
வெட்கம் ஒன்றை வேண்டும் என்றே திண்கிறேன் வேகமாய் நீ என்னை பார்த்துவிட்டு திரும்புகையில்
திமிரோடு திரியும் என் பார்வையில் ஒரு தீர்மானம் நீ பார்க்கும் வேளையில் மட்டும் ஒரு வெட்கம் என்று
காட்சி பிழையாய் நீ மட்டும் என்றால் பிழையை திருத்தி கொள்ள மாட்டேன் நீ மட்டும் போதும் என்று .........