இல்லாள்

இல்ளேன்பது இல்லாள்
இல எனும் சொல் ஈன்பாள்
பெண்பால் பற்றுன்டு
ஆன்பால் வளர்வார்
வாழையடி வாழைவழி
பெண் வாழ்வாங்கே வாழ்வாள்

எழுதியவர் : இனியன் (16-Mar-17, 11:47 pm)
சேர்த்தது : tamil eniyan
பார்வை : 607

மேலே