திறமை

திறமை!
திறமையை, தட்டி எழுப்பி,
செயல் வடிவம், நீர் தெளித்து,
சிந்தனை, விதை நட்டு,
ஆக்கம், ஊக்கம், உரமிட்டால்,
செழித்து வளர்ந்திடும், நிழல் தரும் மரமாய்,
திறமை!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 12:02 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 1226

மேலே