சிவந்த இதழ்கள்

உன் சிவந்த இதழ்களை விடவா !!
சிவந்த ரோஜாக்களும் !
மாதுளை முத்துக்களும் !
ஸ்ட்ராபெரியும் !
சிறப்பாய் இருந்து விடப்போகிறது !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (17-Mar-17, 12:19 pm)
Tanglish : sivantha ithalkal
பார்வை : 402

மேலே