காற்று

காற்றே நீ உயிறற்றவன்
ஆனால், நீயே உயிராவாய்
நீ சிரித்தால் தென்றலாவாய்
நீ கோபப்பட்டால் புயலாவாய்
உன்னை பார்க்க எனக்கு சக்தியில்லை
உன் சக்தி எனக்கு இல்லை
உனக்கு வேலி போட முடியாது
வேலி போட்டால் கேலியாய் சிரிப்பாய்
நீ எங்கும் இருப்பவன்
எங்காவது இருப்பவன் அல்ல

எழுதியவர் : ஸ்ரீகாந்த் (19-Mar-17, 8:24 am)
சேர்த்தது : ஸ்ரீகாந்த்
Tanglish : kaatru
பார்வை : 183

மேலே