நீ வேதனைபட்டால்

மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
என்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 04

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Mar-17, 8:32 pm)
பார்வை : 429

மேலே