முட்டை
முட்டை!
தட்டிலிருந்து வாயில் போட்டால், நல்லதாம் உடம்பிற்கு, முட்டை!
எக்ஸாம் ஆன்ஸர் ஸீட்டில், டீச்சர் போட்டால் மட்டும், கெட்டதாம்
அம்மா, அப்பாவிற்கு, முட்டை!