அவள் ஈர்ப்புவிசை

உன்னுடைய ஈர்ப்பு விசையாலே உன்னை மட்டுமே சுற்றி வருகிறேன் அன்பே ... நீ என்னை விட்டு தூரம் செல்ல நினைத்தாலும் நாம் பிரிவது சற்று கடினமே ... அந்த அளவுக்கு ஆழமானது உன் ஈர்ப்பு விசை... யாராலும் பிரிக்கவே முடியாத இணைப்பு இது 💏 உன் இனிய இதயத்தின் ஈர்ப்பல்லவா... எப்படி என்னால் முடியும் உன்னை பிரிய 😥 இறந்த போ என்று கூட சொல்... இறக்க தயாராய் இருக்கிறேன் உனக்காக !!! ஆனால் பிரிந்து போ என்று மட்டும் சொல்லி விடதே அன்பே . . . அது என்னால் முடியாது 💘

எழுதியவர் : பேபி ரதி (22-Mar-17, 1:30 am)
Tanglish : aval irppuvisai
பார்வை : 73

மேலே