குடிசை

பல பனைமரங்கள்
தன்கைகளை இழந்து கொடுத்தன
அழகு குடிசைகளாய்.

எழுதியவர் : சக்திவேல் (22-Mar-17, 11:17 am)
Tanglish : kudisai
பார்வை : 103

மேலே