குடை

எந்த குடையை
கொண்டு

தடுப்பது?

உன் நினைவுகள்
என்னை

தகிப்பதை?
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (23-Mar-17, 10:07 pm)
Tanglish : kudai
பார்வை : 234

மேலே