வெறுப்பு

திருமண அழைப்பிதழ்களைக் கண்டாலே
வெறுப்பு உண்டாகுது எனக்குள்ளே...
ஏனெனில்,
எனக்கு வயது முப்பத்து மூன்றாகியும்
திருமணம் இன்னமும் நடக்கவில்லை...
காரணம்...
தள்ளுபடி விலையில்
இதுவரையில்...
எனக்கொரு வரன் கிடைக்கவில்லை...!
திருமண அழைப்பிதழ்களைக் கண்டாலே
வெறுப்பு உண்டாகுது எனக்குள்ளே...
ஏனெனில்,
எனக்கு வயது முப்பத்து மூன்றாகியும்
திருமணம் இன்னமும் நடக்கவில்லை...
காரணம்...
தள்ளுபடி விலையில்
இதுவரையில்...
எனக்கொரு வரன் கிடைக்கவில்லை...!