காதல்
வாலிப உள்ளங்களை துள்ளி குதிக்க வைக்கும் காதலே கன்னி பெண்களின் கண்ணை மூடும் காதலே காற்றை போன்று கண்ணிற்கு தெரியாமல் மனிதன் இதயத்தில் உருவாகும் காதலே வா! வந்து என் மூச்சோடு கலந்து என் இதயத்தில் கலந்து விடு என் இதயத்தில் இருக்கும் அவனிடம் போய் சொல் ஐ லவ் யூ( o I nee)