ருசிப்பது என் நாளோ
கவிதை தரு ம்வெட்க புன்னகை
கத்திக்கு இணை சுட்டி பேச்சேன
தித்திக்கும் சிறு முத்தம் நீதர வேண்டும்
என்கண் தேடலுக்கு இறுதியில்
எதிர்பட்டது உயிர்ப்பித்து வரம்தரும்
முப்பத்து இரு வார்த்த பல் உனதென
பரத கலை தந்த நடையோடு
ஒற்றை சிரிபதை உதிர்த்து ஒரு
பட்ட பகல் வட்ட வெயில் நிலவாக
பார்த்ததற்கு இதயத்தை திருடிய
இச்சை புயல் மச்ச கரு இருள்
பார்த்ததோடு ரசித்து ருசிப்பது என் நாளோ ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
