காதல் ஆசை

இரவு நேர உறக்கதில்.....
உன் மூச்சு என் மேல் விழ...............!!

உன் கைகள் பறிமாற....
பகல் இரவில் பசியார.....!!

சமையல் அரை அனைப்பும்....
வேலை நேர அழைப்பும்....
நம் காதலை அதிகரிக்க....!!

முத்தங்களில் மட்டும் அல்ல...
கண் களிலும் காதலை சொல்லி...!!

மெல்லிசைகள் நம்மை மயக்க...
உன் கைகலுக்குள் ஏன் கைகள்.....!!

மழை கால தெரு ஓரம்..
கை கோர்த்து நாம் நடக்க....

உடல் நடுங்கும்..கடும் குளிரில்...
கதகதப்பில் நாம்......

இது போல் உன்னோடு
வாழ்வின் இறுதி வரை.......
அன்புடன் ......................................................நான்....

எழுதியவர் : அதார் உதார் விக்கி (27-Mar-17, 7:56 pm)
Tanglish : kaadhal aasai
பார்வை : 209

மேலே