சாதி

சந்ததிகள் பல நூறு கடந்து
சமூகத்தில் பச்சோந்தியாய் நுழைந்து
இயற்றியவன் இலையில்
பல சுவை விருந்தளித்து
காற்றிலும் கரையா
சேற்றிலும் நனையா
பற்பல பிம்பங்களில்
படர்கிறது
சல்லி வேரும் அசையா
மரம் போல வளர்கிறது ......???

எழுதியவர் : prisilla (27-Mar-17, 8:34 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : saathi
பார்வை : 62

மேலே