காதல் ஈர்ப்பு

புவியின் ஈர்ப்பு விசையை
எதிர்த்து பறந்த
பறவைக் கூட
கவிழ்ந்து விட்டன காதல் ஈர்ப்பில்
புவியின் ஈர்ப்பு விசையை
எதிர்த்து பறந்த
பறவைக் கூட
கவிழ்ந்து விட்டன காதல் ஈர்ப்பில்