வேதிய காதல்

நீயும் நானும்
நாமாவது எப்போது?

ஆக்சிஜன் நீயும்
ஹைட்ரஜன் நானும்
இணையாதிருந்தால்
எப்படி பொழியும் மழை?

நெஞ்சில்
காதல் துளி இல்லையென்றால்
எப்படி தீரும் தாகம்?

எழுதியவர் : கிச்சாபாரதி (29-Mar-17, 9:04 pm)
Tanglish : vethiya kaadhal
பார்வை : 199

மேலே