அலைபேசிக்கு வாழ்வும் மகிழ்வும்

நாம் வெகுநேரமாய் அலைபேசி வழி
பேசிகொண்டுஇருக்கையில்
வாழ்வும் நலமும் மகிழ்வும்
எல்லாம் கிடைப்பது அலைபேசிக்கு
மட்டும்தானே !
உன் காதுமடல் தழுவி
உன் கன்னம் தழுவி
உன் உள்ளங்கை தழுவி
உன்னோடு உறவாடுவது அதுதானே !