காதல் கனம்

காதல் கனம்!
பெண்ணே!
நேற்றுவரை,
வெயிலில் காய்ந்த பஞ்சாய், இருந்த என் இதயம்,
உன் பார்வை பட்ட பின்,
மழையில் நனைந்த பஞ்சாய், ஆகிவிட்டதே!
தலைக்கனம் போல், இது காதல் கனமோ?

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 2:13 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kaadhal GNAM
பார்வை : 60

மேலே