படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி
 
            	    
                படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 
விட்டுக் கொடுத்ததால் 
பட்டினியில் 
நாய் !
ஏமாந்து இருந்தால் 
ஏமாற்றி விடும் 
மைய் அரசுப்பூனை !
நாய் இளைத்தால் 
கொண்டாட்டம் 
பூனைக்கு !
போதும் விலகு
பூனையே
பசியோடு நாய் !
பாலைத்  தராவிட்டால் 
நீயே இரையாவாய் 
நாயுக்கு !
	    
                
