அடையாளம்
பிறக்கும் பொழுது எம் அடையாளம்
பெண் (பெயர் அல்ல )
காலத்திற்கும் எம் அடையாளம் பெண்
பெயர் எமக்கு அடையாளம் ஆனது
பின் பெயர் அடையாளமானது என்பதே நீ நன்றாக வாழ்ந்தாய் என்பதின் அடையாளம்
என்றைக்கும் எந்தன் அடையாளம் எம் பெண் என்ற அடையாளம்