முன்னேறு
முன்னேறிக் கொண்டே இரு தமிழச்சி/தமிழா
அவர் அவர் வெற்றி அவர் அவர் உழைப்பு
மற்றவர் பணத்திற்கு ஆசை படாதே
அவர் அவர் பணம் அவர் அவர் உழைப்பு
யார் எப்படி என்பதை அறிந்து நடந்துக்கொள்
கோபக்காரனிடம் குணத்தை தேடாதே
குணத்திடம் பணத்தை பார்க்காதே
பாசத்தை எடை போடாதே
எப்பொழுதும் நீ நீயாய் இரு மனிதினி/மனிதா
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து