நினைவு சிறை

காதல் கொலை செய்து விட்டு
நியாபக தண்டனையால் என்
நினைவு சிறையில் அடைபட்ட
உன்னை,
விடுவிக்க எண்ணி, ஒவொரு
நாளும், நீதிமன்ற வாசற்படி
ஏறும் என் மனது..,

எழுதியவர் : Kanimozhi Ragupathi (14-Jul-11, 9:01 pm)
சேர்த்தது : Kanimozhi Ragupathi
Tanglish : ninaivu sirai
பார்வை : 356

மேலே