கடவுளின் கேள்வி

சிலை அன்று
நான் கல்தான்
ஒப்புக் கொள்கிறேன்
மனிதா ! உன்னிடமுள்ள
பணம் காகிதமென்று
ஒப்புக் கொள்வாயா
ஒப்படைப்பாயா

எழுதியவர் : லட்சுமி (4-Apr-17, 9:05 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : kadavulin kelvi
பார்வை : 1921

மேலே