எழு

வாழ்க்கை எனும்
எழுத்துக் குவியலுள்
ஏதோ சில எழுத்துக்கள்
எழு வாயாக வந்து,
மற்றதனைத்தையும்
பய நிலை என்றாக்கிவிட்டது.

அஸ்தீர்..

எழுதியவர் : அஸ்தீர் (5-Apr-17, 8:24 am)
சேர்த்தது : அஸ்தீர் ASTHIIR
Tanglish : elu
பார்வை : 111

மேலே