பூவிரியும் பூம்பொழில்

வண்ணச்செந் தாமரைப் பூவிரியும் பூம்பொழில்
மின்னல் அலையென மென்தென்றல் எண்ண
அலைதன்னில் உந்தன் நினைவு கவிதைக்
கலைதரும் உன்னிருகண் கள் .

இன்னிசை வெண்பா

வண்ணச்செந் தாமரைப் பூவிரியும் பூம்பொழில்
வண்ண அலையென மென்தென்றல் -- எண்ண
அலைதன்னில் உந்தன் நினைவு கவிதைக்
கலைதரும் உன்னிருகண் கள் .

----மின்னல் என்ற சொல்லை மாற்றி இருவிகற்ப நேரிசை வெண்பாவாக.


----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-17, 10:47 am)
பார்வை : 101

மேலே