ஐம்பெரும்பூதங்களிலும் அவள்
ஐம்பெரும்பூதங்களிலும் அவள்
அவள் அன்பை பரவச்செய்ய இடம் தந்தவன் தான் ஆகாயம் .....,
அவள் வாசனை கொண்டு சேர்க்க தூதுவனை வந்தவன் தான் வாயு ....
அவள் பாதம் பட வேண்டும் நிலமெங்கும் பூ பூக்க.....!
பரவசம் தான் அவள் கொள்ள நிலம் குளிர பெய்திடுமே மாரி....!
அவள் முகம் பார்த்திடவே இருள் நீக்கி ஒளி வீசி புறப்பட்டான் தீக்கதிர் ...!
- விக்னேஷ் குமார்