முதலில் முடியாது என்று சொல்வாய்

எத்தனையோ முறை என் காதலை உன்னிடம்
சொல்லி சொல்லி, முதலில் நீ முடியாது !முடியாது !என
மறுத்து, பின்னாளில் தானே என் காதல் ஏற்றுக்கொண்டாய் !

இப்பொழுது "முத்தம் "கேட்கிறேன்
இதுவும் முடியாது முடியாது என்றுதான் சொல்கிறாய் !

முதலில் நீ முடியாது என்றுதான் சொல்வாய் என்றால்
ஒளித்து வைத்த வெட்கத்தை முதலில் தந்துவிட்டாய் !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (7-Apr-17, 10:49 am)
பார்வை : 321

மேலே