கவிதையில் நான் காதலில் அவள்
அவள் கூந்தல் ரோஜாக்களின்
அழகுநிலையம் !
அந்த ரோஜாக்களுக்கு
முட்கள் போன்ற காவலன் நான்!
சொற்களே இல்லாமல் எழுதிய கவிதை வரிகள் தான் அவள் அங்கங்கள்!!
அந்த கவிதை வரிகளுக்கு காப்புரிமை பெற்ற கவிஞன் நான்!!
அவள் கூந்தல் ரோஜாக்களின்
அழகுநிலையம் !
அந்த ரோஜாக்களுக்கு
முட்கள் போன்ற காவலன் நான்!
சொற்களே இல்லாமல் எழுதிய கவிதை வரிகள் தான் அவள் அங்கங்கள்!!
அந்த கவிதை வரிகளுக்கு காப்புரிமை பெற்ற கவிஞன் நான்!!