பருத்தி

பருத்தி!
சிரிக்கும் பூ!
மனிதனுக்கு, சிரிப்பு பஞ்சம் என்பதால்,
பஞ்சை உருவி, ஆடையாக்கி, உடுத்திய பின்னும்,
பஞ்சைப்போல் சிரிக்கமுடியாது, சிரிக்கிறான், தவணை முறையில்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (11-Apr-17, 10:05 am)
பார்வை : 60

மேலே